9677 கனவு மெய்ப்படும்.

செ.யோகநாதன். சென்னை 600114: வேல் பப்ளிக்கேஷன்ஸ், 110, கல்லூரி வீதி, பழவந்தாங்கல், 1வது பதிப்பு, டிசம்பர் 1989. (சென்னை 600024: ஜென்னி ராம் பிரஸ், 28, தெற்கு சிவன் கோவில் வீதி).

iv, 200 பக்கம், விலை: இந்திய ரூபா 18., அளவு: 17.5×12.5 சமீ.

ஈழத்துப் படைப்பிலக்கியவாதி செ.யோகநாதனின் சிறுகதைத் தொகுதி. தீக்குள் விரலை வைத்தால், நீயும் நானும், திரைகள், மாயை, மூடுதிரை, செங்கமலம், வேதம் புதிது, கன்னிகா, வானமும் கடலும் போல, சோளகம், தர்மங்கள், வளைவு, மகாராணி மீண்டும் வருவாள், இனிவரும் விடுதலை ஆகிய 14 சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 93213).

ஏனைய பதிவுகள்

New york New york Sportsbooks

Posts Bwin bonus code: What’s the Greatest Cricket Betting App In the usa? Nj-new jersey Sports betting Wagering Within the Vermont: When it Would be