9281 1981-1985 ஆண்டுகளுக்கும் 1990இல் முடிவடையும் காலகட்டத்திற்கும் சோவியத் யூனியனின் பொருளாதார சமூக வளர்ச்சிக்கான வழிகாட்டுநெறிகள்.

என்.ஏ.திக்கனோவ்.  கொழும்பு: தகவல் பிரிவு, சோவியத் தூதரகம், 1வது பதிப்பு, பெப்ரவரி 1981. (கொழும்பு 10: பிரகதி அச்சகம், 93, மாளிகாகந்தை வீதி, மருதானை).

67 பக்கம், விலை: ரூபா 37.50, அளவு: 17.5×11 சமீ.

பத்தாவது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் பொருளாதார வளர்ச்சியும் மக்கள் நலவாழ்வின் வளர்ச்சியும், பதினொன்றாவது ஐந்தாண்டுக் காலகட்டத்தில் நாட்டின் பொருளாதார, சமூக வளர்ச்சியின் பிரதான இலக்குகள், வெளிநாட்டுப் பொருளாதார உறவுகளின் வளர்ச்சி, கட்டுப்பாடு, நிர்வாகத்தின் தரத்தைத் துரிதமாக அபிவிருத்தி செய்தல் ஆகிய நான்கு கட்டுரைகளை இந்நூல் உள்ளடக்கியுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 30705).

ஏனைய பதிவுகள்

Kostenfrei Freispiele qua & ohne Einzahlung

Content Starburst Freispiele Egyptian Adventure Kostenlose Spins Keine Einzahlung Im Umsetzbar Kasino – Mr BET Casino 25 kostenlose Spins keine Einzahlung ed: 50 Freispiele ohne