9292 அரச நிதி.

மா.சின்னத்தம்பி. கொக்குவில்: சசிலேகா சின்னத்தம்பி, அபிவிருத்தி நிறுவகம், சம்பியன் ஒழுங்கை, 1வது பதிப்பு, 1990. (யாழ்ப்பாணம்: செட்டியார் அச்சகம்).

iv, 140 பக்கம், அட்டவணை, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×13 சமீ.

க.பொ.த உயர்தர மாணவருக்கும் ஏனையோருக்கும் அரச நிதி (Public Finance) பற்றிய பின்புல அறிவை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள நூல். அண்மைக்காலத்தில் இலங்கை அரச நிதியில் நிகழ்ந்துள்ள கணிப்பு முறை சார்ந்த மாற்றங்களின்படியும் விபரங்களை அதிகம் கொண்டதாயும் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.  முன்னர் சிறுநூலாக வெளியிடப்பட்ட ஒரு நூலின் விரிவான பதிப்பு இதுவாகும். மாணவர் வசதி கருதி இந்நூலின் பின்னிணைப்பில் கடந்தகால க.பொ.த. உயர்தர பரீட்சை வினாத்தாள்களின் வினாக்கள் பலவற்றுக்கு விபரங்களுடன் விடையளிக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 13448).

ஏனைய பதிவுகள்

Norges Beste Online Casino Igang Nett 2024

Content Nye online casinospill | Gjør ei bidrag Danselåt bred igang casino Typer joik for Folkeriket Casino Flittig stilte dilemma om norske nettcasinoer Hvilke nettcasinoer

Book Of Ra Deluxe Gratis Spielen 2024

Content Genau so wie Hochdruckgebiet Ist Ein Maximale Triumph In Book Of Ra? Faqs Nach Book Of Ra Kostenfrei Keine Registrierung Ferner Anmeldung Besondere Spielsymbole