9310 அழகியற் கல்வி.

சபாரத்தினம் ஜெயராசா. யாழ்ப்பாணம்: தேசிய கல்வியியற் கல்லூரி, 1வது பதிப்பு, ஜனவரி 2003. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(5), 93 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21.5×14.5 சமீ.

இந்நூலில் இந்திய மரபில் அழகியற் கல்வி, இந்துக் கல்வி மரபும் தர்ம அழகியலும், இந்திய அழகியற் கல்வியில் ரசக் கோட்பாடு, தமிழ் மரபில் அழகியற் கல்விச் சிந்தனைகள், சிங்களப் பாரம்பரியத்தில் அழகியற் கல்விச் சிந்தனைகள், மேலைநாட்டு அழகியற் கல்விச் சிந்தனைகள், பின்-நவீனத்துவமும் கல்வியும், அழகியலும் ஆற்றுகையும், அழகியற் கல்வியில் மார்க்சிசமும் நவமார்க்சிசமும், அழகியலும் கலையாக்கச் செயல்முறையும் ஆகிய பத்து இயல்களில் அழகியற் கல்வியின் அடிப்படைகள் விளக்கப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  135710). 

ஏனைய பதிவுகள்

Classic Blackjack

Content real Money Gaming Experience – tiki torch $1 deposit Free Blackjack Practice Play Blackjack For Free Or For Real Money? Being a winning player