9315 இலங்கையில் கல்வியின் நவீன போக்குகள்: கல்வியியல் கட்டுரைகளின் தொகுப்பு.

ஆனந்தமயில் நித்திலவர்ணன். யாழ்ப்பாணம்: திருமதி நிஷாந்தினி நித்திலவர்ணன், இல.10, வளாக வீதி, திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஜுலை 2008. (யாழ்ப்பாணம்: குரு பிறின்ரேர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).

viii, 65 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 20.5×14.5 சமீ.

மாற்றத்திற்குள்ளாகும்  போட்டிப் பரீட்சைகளும் பரீட்சார்த்திகள் விருத்திசெய்யவேண்டிய திறன்களும், இலங்கையின் பல்கலைக்கழகக் கல்வியில் நவீன மாற்றங்கள், தேசிய ஆற்றலையும் அபிவிருத்தியையும் அதிகரிக்க அனைவருக்கும் விஞ்ஞானக் கல்வி காலத்தின் தேவை, இலங்கையின் ஆசிரியர் கல்வியில் எதிர்நோக்கப்படும் சவால்கள், பாடசாலைகளுக்கான தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பக் கல்வி, ஆசிரியர்களும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பமும், கல்வித் தொழில் நுட்பமும் கற்றல்-கற்பித்தல் செயற்பாடும், கட்டுருவாக்க கற்றல் கொள்கை, தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சை: சில அவதானிப்புகள், பரீட்சைக்குத் தயாராவதற்கான சில அடிப்படைக் குறிப்புகள், கல்வி என்பது என்ன? சில நவீன சிந்தனைகள் ஆகிய 11 கட்டுரைகள் இந்நூலில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. நூலாசிரியர் யாழ் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் துறையில் உதவி விரிவுரையாளர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 200227).

ஏனைய பதிவுகள்

Expertise Extra Pick Ports

Blogs Countless Gambling games Air Las vegas Casino Ports Finest Slots That have Extra Game We look at many of these issues and you will