ச.வே.பஞ்சாட்சரம், மா.ந.பரமேஸ்வரன், இ.விக்னேஸ்வரன். இணுவில்: பழைய மாணவர்கள், இணுவில் இந்துக் கல்லூரி, 2வது பதிப்பு, 2000, 1வது பதிப்பு, 1981. (அச்சக விபரம் தரப்படவில்லை).
24 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×15 சமீ.
நாவலர் பெருமான் ஏவலின் பெயரில் இணுவில்குடி வேங்கடாசலம் ஐயர் ஸ்தாபித்த இணுவில் சைவப்பிரகாச மகாவித்தியாலயம் வரலாறு.
ச.வே.பஞ்சாட்சரம், மா.ந.பரமேஸ்வரன், இ.விக்னேஸ்வரன். இணுவில்: பழைய மாணவர்கள், இணுவில் சைவப்பிரகாச மகா வித்தியாலயம், 1வது பதிப்பு, 1981. (யாழ்ப்பாணம்: சைவப்பிரகாச அச்சியந்திரசாலை).
24 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22.5×14 சமீ.
யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள இணுவில் சைவப்பிரகாச மகாவித்தியாலயத்தின் வரலாறு பற்றிக் கூறும் சர்ச்சைக்குரிய சிறு நூல் இதுவாகும். இப்பாடசாலை, ஆறுமுக நாவலரின் ஏவலின்பேரில் இணுவில் வேங்கடாசலம் ஐயர் கட்டியதான பாடசாலை என்ற வரலாற்றை நியாயப்படுத்தும் வகையில் ஆதாரங்களுடன் இச்சிறுநூலில் பதிவுசெய்துள்ளார்கள். இப்பாடசாலை அம்பிகைபாகர் என்பவரின் குடும்பச் சொத்தாக இருந்ததென்ற கருத்தை இந்நூல் மறுக்கின்றது.