9328 சங்கமம்: ஒரு வரலாற்றின் காவியம்.

த.சரத்பாபு, பா.தனபாலன் (இதழாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி, கோப்பாய், 1வது பதிப்பு, நவம்பர் 2005. (மானிப்பாய்: கணனியியல் கல்லூரி, College of Computer Technology சின்னப்பா வீதி, நவாலி தெற்கு).

xx, 228 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 500., அளவு: 29×20 சமீ.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளின் வரலாற்றுத் தொகுப்பு இதுவாகும். வாழ்த்துரை, வாழ்த்துச் செய்திகள், இதழாசிரியர் உரை, பாடசாலை மரபுரிமைகள், கலாநிதி தி.கமலநாதன்-வாழ்வும் பணியும், கல்லூரிக் கீதம், கல்லூரி வரலாறு, தீவகக் கல்வி வலயம், யாழ்ப்பாணக் கல்வி வலயம், தென்மராட்சிக் கல்வி வலயம், வடமராட்சிக் கல்வி வலயம், வலிகாமம் கல்வி வலயம், கிளிநொச்சி கல்வி வலயம், விளம்பரங்கள் ஆகிய 14 தலைப்புகளில் இந்நுல் தொகுக்கப்பட்டுள்ளது.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 158864).                     

ஏனைய பதிவுகள்

Protection The new Spread

Content Nfl Professional Picks – bet at home live sport Nfl Gaming Method Uk Open Prop Bets & Odds: Regal Troon Set-to Challenge Community Betting

Greatest Nz On-line casino 2024

Articles Borgata Local casino Extra No deposit Casino Extra Calculator Blackjack Casino Incentives Accessibility To help you Aussie People All sorts of On-line casino Incentives