கல்வி நிறுவனங்கள், மாணவர் சங்கங்கள் 9328-9332

9332 யேர்மன் தமிழ்க் கல்விச் சேவை: இருபத்தைந்தாவது ஆண்டு மலர்.

மலர்க்குழு. ஜேர்மனி: Tamilischer Bildungsverein, Deutschland e.V, Postfach 1646, 59159 Kamen, 1வது பதிப்பு, ஜுன் 2014. (அச்சக விபரம் தரப்படவில்லை). 98 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 30×21 சமீ.

9331 யாழ்.வேம்படி மகளிர் கல்லூரி: 175ஆவது ஆண்டு மலர்.

மலர்க்குழு. யாழ்ப்பாணம்: வேம்படி மகளிர் கல்லூரி, 1வது குறுக்குத் தெரு, 1வது பதிப்பு, ஜுன் 2014. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், முருகேசர் ஒழுங்கை, நல்லூர்). liv, 365 பக்கம், தகடுகள், புகைப்படங்கள், விலை:

9330 மட்டக்களப்பு பிரதேச நவீன இலக்கிய வளர்ச்சியும் மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கல்லூரியும்.

செ.யோகராசா. மட்டக்களப்பு: மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கல்லூரி, 1வது பதிப்பு, நவம்பர் 2005. (அச்சக விபரம் தரப்படவில்லை). 8 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ. மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கல்லூரியின் கலைவிழா

9329 நாவலர் பெருமான் ஏவலின் பேரில் இணுவில்குடி வேங்கடாசலம் ஐயர் ஸ்தாபித்த இணுவில் சைவப்பிரகாச மகாவித்தியாலயம் (இணுவில் இந்துக் கல்லூரி) வரலாறு.

ச.வே.பஞ்சாட்சரம், மா.ந.பரமேஸ்வரன், இ.விக்னேஸ்வரன். இணுவில்: பழைய மாணவர்கள்,  இணுவில் இந்துக் கல்லூரி, 2வது பதிப்பு, 2000, 1வது பதிப்பு, 1981. (அச்சக விபரம் தரப்படவில்லை). 24 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×15 சமீ.

9328 சங்கமம்: ஒரு வரலாற்றின் காவியம்.

த.சரத்பாபு, பா.தனபாலன் (இதழாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி, கோப்பாய், 1வது பதிப்பு, நவம்பர் 2005. (மானிப்பாய்: கணனியியல் கல்லூரி, College of Computer Technology சின்னப்பா வீதி, நவாலி தெற்கு). xx,