9344 இலங்கை கிராமத்து முஸ்லிம்களின் தாலாட்டுப் பாடல்கள்.

எஸ்.முத்துமீரான். சென்னை 600017: நேஷனல் பப்ளிஷர்ஸ், 2, வடக்கு உஸ்மான் சாலை, முதல் மாடி, (கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில்), தியாகராய நகர், 1வது பதிப்பு, மே 2007. (சென்னை 600002: உதயம் ஓப்செட்).

120 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-50199-1-0.

இன்று நூலுருவில் உள்ள பல்வேறு தாலாட்டுப் பாடல் பற்றிய ஆய்வுநூல்களை ஆராய்ந்து அவற்றிலிருந்து இஸ்லாமிய தாலாட்டுப்பாடல் பற்றிய கருத்தியலை இந்நூலில் ஆழமாக விதைத்துள்ள முத்துமீரான், அம்பாறை மாவட்டம், மட்டக்களப்பு, திருக்கோணமலை, மன்னார், காலி, மாத்தறை, பொலந்நறுவை, அனுராதபுரம் முதலிய இடங்களில் கள ஆய்வு செய்து பதினாறு தாலாட்டுப்பாடல்களை உரிய விளக்கங்களுடன் இந்நூலில் பதிவுசெய்துள்ளார். இஸ்லாமிய இறை சிந்தனையை வாய்மொழிவாயிலாக வழங்குவதுடன், உறவுகள், விலங்குகள், பறவைகள், விளையாட்டுக்கள், மங்கல நிகழ்வுகள் போன்ற இன்னொரன்ன விடயங்களும் இப்பாடல்களுக்குள் பொதிந்துள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 199090).

ஏனைய பதிவுகள்

9 Linien Online

Content Beste kostenlose Blackjack App – Diese Vorteile Hat Das Besuchen Einer Spielo Online Wie Hoch Sind Die Auszahlungsquoten Von Merkur Slots? Entsprechend Unsereins Online

Night Club 81 Slot

Content Ready To Play Sizzling Moon For Efetivo? Novos Slots São Seguros Infantilidade Aprestar? Mutant Trawlers Bang Bang Games Ready To Pet More Fluffy Cows?