9350 புனித கிறிஸ்தோப்பர்: நாட்டுக்கூத்து.
நீ.மிக்கோர்சிங்கம். யாழ்ப்பாணம்: ஞானப்பிரகாசம் மதுரவாசகம், 22, சுவாமியார் வீதி, கொழும்புத்துறை, 1வது பதிப்பு, 2011. (யாழ்ப்பாணம்: அன்னை அச்சகம், பிரதான வீதி). viii, 128 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 100., அளவு: 20.5×14.5