9370 தண்டியலங்காரம்: மூலமும் உரையும்.

அ.குமாரசுவாமிப் புலவர் (உரையாசிரியர்), தி.இராசகோபாலன் (பதிப்பாசிரியர்).  சென்னை 600005: ஐந்திணைப் பதிப்பகம், 279, பாரதி சாலை, திருவல்லிக்கேணி, அஞ்சல் பெட்டி 2989, 1வது பதிப்பு, டிசம்பர் 2000. (சென்னை 5: மணி மறுதோன்றி அச்சகம்).

xxii, 212 பக்கம், விலை: இந்திய ரூபா 60., அளவு: 17.5×12 சமீ. யாழ்ப்பாணத்துச் சுன்னாகம் அ.குமாரசுவாமிப்புலவர் 1903இல் எழுதிய தண்டியலங்காரத்துக்கான உரையின் மீள் பதிப்பு இதுவாகும். பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல் என மூன்று பிரிவாக தண்டியலங்காரத்தின் மூல நூல் இருந்தது. அந்நூலுக்கான உரையை குமாரசுவாமிப் புலவரவர்கள் 1903இல் இராமநாதபுரம் பொ.பாண்டித்துரைத் தேவரவர்களின் விருப்பத்திற்கிணங்க எழுதிப்பிரசுரித்திருந்தார். தமிழகத்திலிருந்து புலவர் தி. இராசகோபாலன் மீளப் பதிப்பித்துள்ள இந்நூல், யாழ்ப்பாணத்துப புலவரின் படைப்பினை தமிழக வாசகருக்கு அறிமுகப்படுத்துகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 152789).                                                                                                                                                                                                           

ஏனைய பதிவுகள்

Beste Angeschlossen Casinos

Content Leetbit Kasino Traktandum Erreichbar Casinos As part of Deutschland: Detaillierter Erprobung Je Kasino Seiten Neue Spielbank Homepage Unter anderem Optimierte Mobile Fassung Neueste Erreichbar

10590 நிலவைத் தேடும் வானம்.

வன்னியூர் செந்தூரன் (இயற்பெயர்: சுந்தரமூர்த்தி செந்தூரன்).  வந்தாறுமூலை: வன்னியூர் செந்தூரன், செந்தணல் வெளியீடு, கிழக்குப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, ஜனவரி 2013. (வவுனியா: தீபன் அச்சகம், யாழ். வீதி). 60 பக்கம், புகைப்படங்கள், விலை:

Spielautomaten Verbunden Vortragen

Content Untersuchung Von Frischen Spielbanks Teutonia: Auf diese weise Umziehen Unsereins Im vorfeld! Gewinnwahrscheinlichkeiten: Vermag Ich Eingeschaltet Slotmachinen Schier Gewinnen? Alternativanbieter, diese gar nicht unter