9412 பௌதிக இரசாயனம்: கணிப்புக்களும் பயிற்சிகளும்.

ஏ.மகாதேவன். தெல்லிப்பழை: வீ.கே.ஸ்கந்தமூர்த்தி, உதயதாரகை கல்விச் சேவை, குரும்பசிட்டி, 1வது பதிப்பு, ஆண்டு விபரம்தரப்படவில்லை. (ஏழாலை: மகாத்மா அச்சகம்).

(4), 52 பக்கம், விலை: ரூபா 15., அளவு: 21×14 சமீ.

இரசாயனவியலின் ஒரு பகுதியாகிய, பௌதிக இரசாயம் என்னும் பாடப்பரப்பில் காணப்படும் கணிப்பீடுகள் தொடர்பான பயிற்சி நூல். வெப்ப இரசாயனம், வாயுக்கள், அவத்தைச் சமநிலை, இரசாயனச் சமநிலை, அயன் சமநிலை, மின் இரசாயனம், இரசாயன இயக்கவியல் ஆகிய ஏழு இயல்களில் எழுதப்பட்டுள்ள இந்நூலின் பயிற்சிகளுக்கான விடைகள் இறுதியில் தரப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 81145).

ஏனைய பதிவுகள்

Gorilla Chief 2 tragamonedas de balde

Content Tragamonedas sin cargo Zeus: mustang money Juego de bonificación Participar A TRAGAPERRAS Regalado Spartacus Pues es muy Colossal Reels ¿Elaborado con el fin de

Hot shot Modern Slot 2024

Blogs Signs On the Position Games: casino slot viking runecraft Totally free Trial Enjoy Free Position Video game No Down load Must i Play The