9413 பன்னிரண்டு மணிநேரம்.

நீலவண்ணன் (இயற்பெயர்: க.குணராசா). யாழ்ப்பாணம்: வரதர் வெளியீடு, 226, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, 1979. (யாழ்ப்பாணம்: ஆனந்தா அச்சகம், 226, காங்கேசன்துறை வீதி).

164 பக்கம், புகைப்படங்கள், வரைபடங்கள், விலை: ரூபா 7.60, அளவு: 18.5×12.5 சமீ.

1973 நவம்பர் 23ம் திகதி இலங்கையின் கிழக்குக் கரையோரத்தில் முக்கியமாக மட்டக்களப்பில் பெருஞ்சூறாவளி வீசியது. அக்கொடிய  சூறாவளியினால் மட்டக்களப்பில் ஏற்பட்ட அனர்த்தங்களை செங்கை ஆழியானும், செம்பியன்செல்வனும் நேரில் கண்டு கேட்டு எழுதிய நேழ துழரசயெடளைஅ வகையிலமைந்த நூல். சூறாவளியின் உற்பத்திக் களம், சூறாவளி மாதங்கள், அமைதி வலயம், சிதைந்தது அமைதி, காற்றுச் சுருள்கள், றிறோஸ் என்ற செய்மதி, பல பெயர் அரக்கன், காத்தான்குடி ஆஸ்பத்திரி, மரணங்கள், சூறாவளி அழிவுகள், மியாமி நகர சூறாவளி, கிழக்கு கரையை நோக்கி.., புயலில் சிக்கிய விமானம், சூறாவளியின் அமைப்பு, ஒற்றைக் கண் அரக்கன், வெளி வளையம், சூறாவளியின் முதற் தூதன், சரிந்த முதல் மரம், பாராட்டுப் பெறாத தியாகராசா, கடற்கொந்தழிப்பு, கடல் எழுச்சி, வந்தான் அரக்கன், குரங்குகள் பறந்தன, மரங்கள் சரிந்தன, ஒரு பயங்கர அனுபவம், காற்றில் கிளம்பிய குழந்தை, கண் முன்னே குழந்தைகள் இறந்தன, கரையோரப் பகுதிகளில் வெள்ளம், கடலோடு அள்ளுண்டு, என் காலை வெட்டி.., தற்காலிக அமைதி, உக்கிரமான தாக்குதல், அமைச்சரின் வீட்டுக் கூரையும் தப்பவில்லை, யுத்தகளம், குழந்தைகளைத் தேடி, கடலின் பசி, எமது பயணம், காடு வழியே, பாதையில் விரிந்த அழிவுகள், துர் மரணங்கள், தேக்கமரக்காடு, கிளையில் தொங்கிய உடல், வாழைச்சேனை கடதாசி ஆலை, சித்தாண்டி.., ஏறாவூர் அழிவு,, விண்ணில் தெரிந்த தீக்கோளம், கதிரவெளியில், ஓட்டமாவடி அழிவுகள், சேதமுற்ற கட்டிடங்கள், ஆஸ்பத்திரியில், கல்விக் கூடங்கள், புயலில் பிறந்த குழந்தை, புகையிரத நிலையம், குட்ஸ் வண்டி மோதி மரணம், காத்தான்குடியில்…, படுவான்கரை, நெல் ஆலை சரிந்தது, சுவரின் இடிபாடிற்குள், தலையில் மோதிய கல், கல்முனை அழிவின் உச்சம், கல்லூரி விடுதி சரிந்தது, ஆறு பேர் சமாதி, மண் மூடி மரணம், காரைதீவு கணேசன் மில், நிந்தாவூரில், கால்நடைகள் அழிந்தன, சூறாவளிக் கொள்ளைகள், சூறாவளியின் பயணம், பொலநறுவையில்.., சிலாபத்தில், மன்னாரில், தென்னிந்தியாவுக்குள் புகுந்தது, அழிவின் மதிப்பு, உடனடித் தேவைகள், சூறாவளி நிவாரணம், இனவாதம், அரசியல் வாதம், பிரதேச வாதம், மத வாதம், அதிகார வாதம், முடிவுரை ஆகிய தலைப்புகளின் கீழ் இந்நூல் விரிந்துள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 321).

ஏனைய பதிவுகள்

Nye Norske Casinoer, Nytt Nettcasinomai 2024

Content Kampanjer, Promosjoner Og Andre Casino Akkvisisjon – besøk hovednettstedet vårt Casoo Casino Allerede Benytt Deg Frakoblet Seriøse Casino Aktører Rammeverket For hver Forår Norske