9469 முறிவு நெரிவு மருத்துவம்.

பிரேமா சிவசண்முகராஜா (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சித்த மருத்துவ வளர்ச்சிக் கழகம், 199/1, கில்னர் லேன், 1வது பதிப்பு, மாசி 2008. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி).

iv, 14 பக்கம், விலை:  ரூபா 40., அளவு: 18.5×12.5 சமீ.

பாரம்பரியச் சிறப்புமிக்க சித்த மருத்துவ முறைகளைச் சேகரித்து, தொகுத்து வழங்கும் பணியின் ஒருகட்டமாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அடிபட்ட நோ, வீக்கம், முறிவு, நெரிவுக்குப் பற்று, முறிவு-வெட்டுக்காயங்களுக்கு, மரத்தால் விழுந்த நோவுக்கு, எலும்பு முறிவு, பிசகுதலுக்கு, முறிவு நெரிவுக்கு மருந்து, பற்று, நோவுக்கு ஒற்றடம், நோவுக்குப் பற்று, சிங்கித் தைலம், மஞ்சள் எண்ணெய் இன்னோரன்ன 24 வைத்திய முறைகள் விபரிக்கப்பட்டுள்ளன.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 195797).

ஏனைய பதிவுகள்

30 Freispiele Ohne Einzahlung 2024

Content Kein Einzahlungsbonus 7 Fruits: Kann Ich Meine Gewinne Aus Einem Bonus Ohne Einzahlung Behalten? Gewinnen Sie Echtes Geld Mit Freispielen Casinozer Bedingungen Bei 50