9470 விஷ வைத்தியம்.

க.ஸ்ரீதரன். யாழ்ப்பாணம்: வைத்தியர் க.ஸ்ரீதரன், 651, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, தை 2009. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சாயி பிரின்டர்ஸ், 1227, காங்கேசன்துறை வீதி).

102 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5 சமீ.

இந்நூலில் முகவுரை, முன்னுரை, அறிமுகம் ஆகியவற்றைத் தொடர்ந்து  நிதானம் எனும் ஆரூடம், திரட்டுப்பாகம் மந்திரம், சிகிச்சை, தாது வகுப்பு, தாவர வகுப்பு, அமுதாகாரம், விசர்நாய் கடி வைத்தியம், விஷ முதலுதவி முறைகள், மருந்துச் சரக்குகளின் சுத்தி முறைகள் ஆகிய தலைப்புகளில் விஷக்கடி வைத்தியத்துக்கான சிகிச்சை முறைகள் விளக்கப்பட்டுள்ளன.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 204779)

ஏனைய பதிவுகள்

Mobile phones To the Emi

Blogs Should i Play with Short Pay money for Account That have Several Outlines? Do i need to Render My own Tool For the Hook

Which are the Top Gambling games? 2024

Content Mighty dragon $1 deposit | Percentage Possibilities Offered Money To have Places And Withdrawals Percentage Strategies for Indian Casinos on the internet Playtech App