9478 கோழிப்பண்ணை.

ஏ.ஐ.சின்னையா. வட்டுக்கோட்டை: ஏ.ஐ.சின்னையா, பயிர்ச்செய்கைப் போதனாசிரியர், யாழ்ப்பாணக் கல்லூரி, 1வது பதிப்பு, ஜனவரி 1968. (யாழ்ப்பாணம்; ஸ்ரீகாந்தா அச்சகம்).

vi, 104 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 3.00, அளவு: 18.5×13 சமீ.

1968 முதல் நடைமுறைக்கு வந்த க.பொ.த. சாதாரண தரப் பயிர்ச்செய்கைப் பாடத்திட்டத்திற்கு அமைவாக எழுதப்பட்ட நூல். கோழி வளர்ப்பின் வரலாறும் நோக்கமும், கோழிகளின் பொருளாதார வகுப்புப் பிரிவுகள், கோழி வளர்ப்பு முறைகள், கோழி இனங்கள், புறொய்லர் உற்பத்தி, கோழிகளின் வீடமைப்பு, கோழிகளின் உணவு, கோழி உணவுப் பொருட்கள், முட்டையிடும் கோழிகளைப் பராமரித்தல், அடைகாப்பு, ஒருநாட் பராயமுடைய குஞ்சுகளைப் பராமரித்தல், கோழிகளைத் தாக்கும் நோய்கள், வைரசு நோய்கள், பற்றீரியா நோய்களும் பங்கசு நோய்களும், ஒட்டுண்ணி நோய்கள், போஷாக்குக் குறைவினால் ஏற்படும் நோய்கள், கோழிகளைத் தாக்கும் சில ஒட்டுண்ணிகள், கோழிகளின் தன்னினம் உண்ணும் இயல்பு, பண்ணையிலிருந்து தகுதியற்ற கோழிகளை விலக்குதல், கனகூள உறையுள்ளில் கோழி வளர்த்தல், கோழிப்பண்ணைப் பொருளியற் கருத்துக்கள், கலைச்சொல் அட்டவணை ஆகிய 22 தலைப்புகளில் இந்நூல் விரிவாக எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 84656).                                                                                                                                                                                                           

ஏனைய பதிவுகள்

No deposit Casino Incentives 2024

Content Jack and the Beanstalk video slot – There can be One or more Acceptance Bonus Available Acceptance Extra Sort of Gambling games Thus we