9524 பதினைந்தாவது தமிழர் விளையாட்டு விழா 2012 – பாரிஸ்.

தமிழர் புனர்வாழ்வுக் கழகம். பிரான்ஸ்: தமிழர் புனர் வாழ்வுக்கழகம், இணை வெளியீடு, பிரான்ஸ்: உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம், 1வது பதிப்பு, ஜுலை 2012. (அச்சக விபரம் தரப்படவில்லை).

128 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29.5×21 சமீ.

பிரான்சில் இயங்கும் தமிழர் புனர்வாழ்வுக் கழகம், அங்கு இயங்கும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்துடன் இணைந்து வருடாந்தம் முன்னெடுத்துவரும்  தமிழர் விளையாட்டு விழா நிகழ்வுகள் குறிப்பிடத்தக்கவை. அவ்வகையில் 2012இல் அமைந்த 15ஆவது ஆண்டு நிகழ்வினையொட்டி வெளியிடப்பெற்ற சிறப்பு மலர் இதுவாகும். முக்கிய பிரமுகர்களின் ஆசியுரைகள், வர்த்தக விளம்பரங்களுக்கிடையே சில கட்டுரைகளும் காணப்படுகின்றன. புலம்பெயர் மண்ணில் சைவக்கிரியைகளின் ஆற்றல், ஆலயமும் ஆலய வரலாறும், பிரான்சில் ஈழத்தமிழர்களின் கல்விச் செயற்பாடுகள், பொதுப்பணியும் சமூக நலனும் தமிழின் முதல் வடிவம் கூத்து, இனப்படுகொலைகள், பிரான்சின் ஈழத்தமிழர்களின் ஆரம்பகாலம் பற்றிய குறிப்புகள், தமிழர் விளையாட்டுவிழாவின் வழித்தடம், தொழிற்சங்கமும் தொழிலாளர் நலனும், உடல் உள ஆரோக்கியமும் விளையாட்டும், புலம்பெயர் வாழ்வும் தமிழர் விளையாட்டு விழாவும், புலத்தில் நாடகங்கள், புலத்தில் படைப்பாளிகள், முயன்று பாருங்கள் வாழ்வில் உயர்வுவரும் ஆகிய தலைப்புகளில் அமைந்த  பல்துறைசார்கட்டுரைகளும் காணப்படுகின்றன.

ஏனைய பதிவுகள்

Mr Bit Casino România 2024

Content Slot highway kings pro – Există Nextgen Slot Inspirat Dintr Cele Tocmac Bune Sloturi Online De Rtp Grămadă? Îndrumar Top Cazino Online România Legale