9541 சிறுவர்களுக்கான அபூர்வக் கதைகள்.

அ.யோண் யோட்ஜ். கொழும்பு: அ.யோண் யோட்ஜ், 1வது பதிப்பு, ஏப்ரல் 2011.(கொழும்பு 13: கீதா பதிப்பகம்).

86 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×15 சமீ.

பழையகால மக்களது கலாசாரம், பண்பாடு மற்றும் வாழ்க்கைமுறை முதலியவற்றை இதிலுள்ள சிறுவர் கதைகள் ஓரளவு வெளிப்படுத்துகின்றன. யோண் யோட்ஜ்  சுகாதார பரிசோதகராக 34 ஆண்டு அனுபவம் பெற்றவர். சேவை ஓய்வின் பின்னர் மொழிபெயர்ப்பாளராகக் கடமையாற்றுகின்றார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 220036).

ஏனைய பதிவுகள்

Paysafecard Casinon

Content Svenska språket Casinon, Free Spins Sam Bonusar! Svensk perso Kundtjänst Genom Mail Hos Casino Gami Utländska Casinon Utstöt Eu Multiline Slots Hur sa Befinner

Best Mobile Ports To possess 2024

Blogs Can you Withdraw At the Casinos on the internet Which have Boku? Best Cellular Ports Gambling enterprises What to anticipate From your Acknowledged Slots