9545 மானிடம் வென்றது: மாணவருக்கான நன்னெறிக் கதைகள்.
அருட்சகோதரி யதீஸ்வரி. தெல்லிப்பழை: அருட்சகோதரி யதீஸ்வரி, துர்க்காபுரம் மகளிர் இல்லம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2011. (மல்லாகம்: ராம்நெற்.கொம்). 160 பக்கம், விலை: ரூபா 160., அளவு: 20.5×14.5 சமீ. ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தில்