9563 இப்படியாயிற்று நூற்றியோராவது தடவையும்.

ந.சத்தியபாலன். யாழ்ப்பாணம்: அம்பலம் குழுமம், 41, இராஜ வீதி, நல்லூர், 1வது பதிப்பு, ஜனவரி 2009. (யாழ்ப்பாணம்: நோபிள் பிரிண்டர்ஸ், 545, பருத்தித்துறை வீதி, நல்லூர்).

vi, 63 பக்கம், விலை: ரூபா 175., அளவு: 18×12 சமீ.

சத்தியபாலனின் 42 கவிதைகளின் தொகுப்பு இதுவாகும். அழைப்பு, ஏன், நான், சிறகடிப்பு, பாறையுடன் பேசுதல், காவல், கூத்து, இன்னுமொரு நாள், இருள் கவ்வ இரத்தமாய்க் கிடந்த ஒரு காலைப்பொழுது பற்றி, இருளில் அசைகின்ற  உருக்கள், நிலை, விடுதலையாகி, நெடியோடு வீசும் காற்று, அர்த்தம், தழும்புகள், பிறப்பு, தோளணைத்த கைகளுக்கு, ஒரு புழுக்கூட்டின் கதை, காணல், முடிவிலியான ஒரு துயரிசை குறித்து, கண்ணே உறங்குறங்கு, மூன்று பொம்மைகள், கலையும் பொழுது, தரிசனம், ஒரு பின்மாலைப் பொழுதில், தன்னுலகு, மழை, நடுப்பகலும் நண்டுக்கோதும் அண்டங்காகமும் ஒரு உறைந்த மனிதனும், பிழைக்கத் தெரிந்தவன் நீ, வேரடி மண்ணில், வெளிகளும் மூலைகளும், காடு, தரிசனம், கறைபடும் ரகஸ்யங்கள், கூடழிந்த ஒரு பறவைக் குஞ்சின் கதை, இருப்பு, காற்றோடு கலப்போம், இரண்டு பேர், தீய்தல், வலி, நிறைவு, கனவு, பின்னுரை ஆகிய 43 தலைப்புகளில் இக்கவிதைகள் எழுதப்பட்டுள்ளன.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  202678). 

ஏனைய பதிவுகள்

Wanted Dead or a Wild tragaperras

Content Wanted Dead or en Wild Cuestiones asiduos de tragamonedas ¡Podés participar esa tragamonedas casi sobre cualquier casino! Disposición de los carretes así­ como líneas