9567 இன்றைய வண்ணத்துப் பூச்சிகள்.

கெக்கிராவ ஸஹானா. சென்னை 600012: மாங்குயில்  பதிப்பகம், 142, சச்சிதானந்தம் தெரு, கொசப்பேட்டை, 1வது பதிப்பு, டிசம்பர் 2004. (சென்னை 600018: மாஸ் டைப்போகிராபிக்).

96 பக்கம், விலை: இந்திய ரூபா 90., அளவு: 21.5×14 சமீ.

சுய அனுபவப்பிழிவாக வெளிவந்துள்ள இக்கவிதைத் தொகுப்பின் வாயிலாக ஸஹானா ஈழத்து முஸ்லிம் பெண் கவிஞர்களில் குறிப்பிடத்தக்க ஒருவராக இனம்காணப்படுகிறார். தன் சூழலினூடாக பெண்ணினம் சந்திக்கும் பிரச்சினைகளின் உணர்வு வெளிப்பாடாக, ஆதங்கமாக இவரது கவிதைகள் அமைகின்றன. ஆணாதிக்கம் கட்டவிழ்த்துவிடும் வக்கிரங்கள் இவரத கவிதைகளில் இனம்காணப்பட்டு காட்சிப்படுத்தப்படுகின்றன. (இந்நூல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 236554).

ஏனைய பதிவுகள்

10744 கனவுச்சிறை.

தேவகாந்தன். தமிழ்நாடு: காலச்சுவடு பதிப்பகம், 669 கே.பி.சாலை, நாகர்கோவில் 629001, 1வது பதிப்பு, டிசம்பர் 2014. (சென்னை 600077:  மணி ஓப்செட்). 999 பக்கம், விலை: இந்திய ரூபா 975., அளவு: 24×15.5 சமீ.,

Bitcoincasino Io Bonuses

Blogs To experience During the Bitcoin Gambling enterprises In the us: Mastercard casino online Just how do Bitcoin Gambling enterprise Places Compare Up against Almost