9602 குமுறல்: கவிதைகள்.

சுபாஷினி பிரணவன். யாழ்ப்பாணம்: சுபாஷினி பிரணவன், தேஜஸ் வெளியீடு, 45 சுவாமியார் வீதி, கொழும்புத்துறை, 1வது பதிப்பு, ஏப்ரல் 2014. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரின்டர்ஸ் பிரைவேற் லிமிட்டெட், 424, காங்கேசன்துறை வீதி).

x, 90 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 380., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-41359-0-1.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இசைத்துறைப் பட்டதாரியான சுபாஷினி பிரணவன் எழுதிய கவிதைகளின் தொகுப்பு. அம்மாவில் தொடங்கி, என்னால் முடியவில்லை அம்மா என்ற கவிதை வரையிலான 53 கவிதைகள் இதயக் குமுறல்களாக இந்நூலில் எதிரொலிக்கின்றன. முன்னர் பகிர்வு என்ற கவிதைத் தொகுதியின் வழியாக (ஜெ.சுபாஷினி 2006) இலக்கிய உலகில் அறிமுகமானவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 236786).

ஏனைய பதிவுகள்

Twin Twist Deluxe Position Review

Blogs Twin Twist Bulabileceğiniz Kumarhanelerin Listesi Just what Slot Signs Come in The brand new Twin Spin Position? An educated Free Spins On-line casino Incentives