9601 கிறுக்கல்கள் சித்திரமாகின்றன. 

பி.அமல்ராஜ். மன்னார்: பி.அமல்ராஜ், இல.66, பெரியகமம், 1வது பதிப்பு, ஜனவரி 2011. (வவுனியா: சூரியா அச்சகம்).

xvi, 76 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 20.5×14.5 சமீ.

தியாகம் அவள் பெயர், நீதான் அவள், நீ-நட்பு-காதல், முதிர்கன்னி, செத்தா போய்விட்டேன், கல்லறைக் கனவு, எனது ஆட்டோகிராப், ஒரு ரயில் பயணம், முள்ளிவாய்க்கால் முடிவுரை, தமிழ் சுதந்திரம், ஊர்ப்பக்கம், பயணங்கள் முடிவதில்லை, ஒரு காதல் காவியம், அடங்காத காதல், கொன்று விடுங்கள், மொட்டைமாடிக் காதலும் முடிந்துபோன கற்பனையும், கடற்கரைக் காதல், புதுமைப் பெண்ணும் தோற்றுப்போன ஆணும் ஆகிய 18 தலைப்புகளில் இவரது கவிதைகள் உள்ளன. பெரும்பாலானவை காதல் கவிதைகளாக அமைந்துள்ளன. கவிஞர் பிரான்சிஸ் அமல்ராஜ் மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் பிரதேசத்தில் வஞ்சியன்குளம் என்ற சிற்றூரில் பிறந்தவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 218774).

ஏனைய பதிவுகள்

ᐅ Merkur

Content Swintt: Tagesordnungspunkt Swintt Casinos and Spielautomaten Das Sei Das Beliebteste Merkur Partie? Angeschlossen Spielbank Hydrargyrum Spiele Geringe Knurren Einzahlen Und Maklercourtage Erhalten Microsoft erwägt

Wolf Work on Keno Enjoy Today

Content Decode Casino Opinion Far more Game Hard-rock Choice Labels Duffy’s Activities Barbeque grill Video game Date Mate So it icon are usually replace alone