9631 பூபாளத்துப் பூக்கள்.

மானிலா. வவுனியா: வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம், 1வது பதிப்பு, ஜனவரி 2001. (வவுனியா: விஜயலட்சுமி அச்சகம், பண்டாரிக்குளம்).

xiii, 40 பக்கம், விலை: ரூபா 40., அளவு: 18×13 சமீ.

யாழ்ப்பாணத்திலிருந்து 1988 முதல் எழுதத் தொடங்கியவர் மானிலா. காலக்குயில் என்ற தலைப்பில் ஒரு கவிதைத் தொகுதியை முன்னர்  யாழ்ப்பாணத்தில் வெளியிட்டவர். தொடரும் ஓர் காத்திருப்பு, புது வாழ்வைத் தேடி, மௌனம், இதயத்தைத் தேடி, என் சுவாசமே, எப்போதும் இப்படித்தான், விடியல்கள் உன் வசம் போன்ற இன்னோரன்ன 29 தலைப்புகளில் இக்கவிதைத் தொகுப்பு விரிகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 197166).

ஏனைய பதிவுகள்

Cellular Online casino games

Posts How to Claim Your Greeting Added bonus And this Casinos on the internet Take on Shell out Because of the Cellular phone? Nj-new jersey