9632 பேசற்க: கவிதைகள்.

கு.றஜீபன். ஏழாலை: சித்தி விநாயகர் நூல் நிலையம், 1வது பதிப்பு, ஜனவரி 2010. (அச்சக விபரம் தரப்படவில்லை).

53 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 17.5×12 சமீ.

ஏழாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட நூலாசிரியர். சைவ சித்தாந்தத்தில்  எம்.ஏ.பட்டம் பெற்றவர். கலாசார உத்தியோகத்தராகப் பணியாற்றுகின்றார். பத்தாண்டுகளுக்கும் மேலாக கவிதைகள் எழுதிவருகின்றார்.  2000இல் இவரது முதலாவது கவிதை நூல் மௌனத் துயில் என்ற தலைப்பில் வெளிவந்தது. தொடர்ந்து வலிகளைத் தாங்கி (2004), ஒரு நதியின் தேடல் (2006) ஆகியவை வெளிவந்தன. இது இவரது நான்காவது நூலாகும். 30 கவிதைகளைக் கொண்ட கையடக்க நூலாக இது வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

Codeta Local casino Billionaire Quits Has

Articles Summary To your Codeta Local casino Opinion Why do Gambling enterprises Give Professionals Money Since the A welcome Incentive? Leading Game Tagged Crazy Monkey 2