9640 வானம் விழுந்த நெல்வயல்.

கை.சரவணன். யாழ்ப்பாணம்: கைசன் வெளியீட்டகம், அளவெட்டி மத்தி, அளவெட்டி, 1வது பதிப்பு, புரட்டாதி 2012. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரிண்டர்ஸ், இல.424, காங்கேசன்துறை வீதி).

vi, 78 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-54659-0-8.

கை.சரவணன் தொன்னூறுகளின் பிற்பகுதியில் எழுதத் தொடங்கியவர். இக்கவிதைத் தொகுதியே இவரது முதலாவது கவிதைத் தொகுதியாகும். இவரது கவிதைகள் காலத்தின் இயக்கத்தினையும் அதன் நிலைப் புள்ளியறுந்த மனத்தையும்  பாடுபொருளாகக் கொண்டவை. போர் மறைத்துப்போன சாதாரண மனிதர்களின் மறைப்பேதுமற்ற வாழ்வினையும் சமூக அசைவியக்கத்தினையும் இவர் படிமங்களாகக் காட்சிப்படுத்துகின்றார். போருக்குப் பின்னான உடனடிப்  படைப்புகள் என்ற வகையில் இக்கவிதைத் தொகுதி வரலாற்று முக்கியத்துவம் பெறுகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  228957). 

ஏனைய பதிவுகள்

15440 சிங்கத்தை மயக்கிய சிறுவன்(சிறுவர் கதை).

ஜோர்ஜ் ஜெஸ்ரின். யாழ்ப்பாணம்: யாழ் களரி வெளியீட்டகம், 28/1, ஏ.வீ.விதி, கொழும்புத்துறை, 1வது பதிப்பு, பெப்ரவரி 2019. (அச்சக விபரம் தரப்படவில்லை). 16 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 250.00, அளவு: 29×20 சமீ.,

New york Wagering

Content Methods for Finding the right Nfl Playing Site Sportsbook Promos February Insanity Finest Wagers To own Tuesday: Larger East Semifinals, Sec Quarterfinals Members have