9649 பொறுப்பனோ யான்.

ம.ந.கடம்பேசுவரன். சுன்னாகம்: அவைக்காற்றுகைக் குழு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2004. (யாழ்ப்பாணம்: ஸ்ரீராம் பிறின்ரேர்ஸ், 250, பலாலி வீதி, கந்தர்மடம்).

vii, 256 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 100., அளவு: 20.5×15 சமீ.

கலைவாரிதி பண்டிதர் ம.ந.கடம்பேஸ்வரன்  அவர்கள், கலித்தொகை, புறநானூறு போன்ற சங்ககால இலக்கியங்களின் பாடல்களைச் சிந்தனைக்குரியதாக்கியும், பின்புலமாகக் கொண்டும் சீரிய சிந்தனைப் பொருளை கருத்திற்கொண்டும் நாடகமாக்கி அவ்விலக்கியங்களின் தூய்மை சிறிதேனும் சிதைவடையாத வண்ணம் தனது கற்பனை வளத்தினால் புதுப்பொலிவைக் கொடுத்து உருவாக்கியுள்ளார். அவரது படைப்புகளான ‘பொறுப்பனோ யான்’ உள்ளிட்ட நான்கு நாடகங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 158856).

ஏனைய பதிவுகள்

Best 100 Online Casinos Uk

Content Pros and Cons Of Using 5 Free Spins With No Deposit – best online casino 500 first deposit bonus Casino Bonuses And Responsible Gambling