9670 எல்லை வேம்பு: சிறுகதைகள்.

கண.மகேஸ்வரன். மட்டக்களப்பு: உஷா சிவதாசன், ஆசிரியர், உதயம் வெளியீடு, 65, லேடி மனிங் டிரைவ், 1வது பதிப்பு, ஜுலை 1994. (மட்டக்களப்பு: புனித செபஸ்தியார் அச்சகம், 65, லேடி மனிங் டிரைவ்).

vi, 108 பக்கம், விலை: ரூபா 50., அளவு: 18×12 சமீ.

ஈழத்துப் படைப்பாளி, கண.மகேஸ்வரன் எழுதிய பதின்மூன்று சிறுகதைகளின் தொகுப்பு இது. 13ஆவது உதயம் பிரசுரமாக வெளிவந்த நூல். (ஒளி 7, கதிர் 1, ஜுலை 1994). பிராயச்சித்தம், சொந்தங்கள், தண்டனை,  காலங்கள் மாறும், வதந்தி, எல்லை வேம்பு, அது ஒரு டிசம்பர் காலை, விமோசனம், வருத்தம், அக்கினிக் குளியல், அந்தியில் ஓர் உதயம், கர்வம், பிள்ளை மனம் பித்து ஆகிய 13 கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 156241).

ஏனைய பதிவுகள்

14989 புதுவையாள்: பிரதேச பண்பாட்டு விழா மலர்: 2016.

வீ.பிரதீபன், இ.செல்வநாயகம் (மலராசிரியர்கள்). முல்லைத்தீவு: பிரதேச பண்பாட்டுப் பேரவை, பிரதேச செயலகம், புதுக்குடியிருப்பு, 1வது பதிப்பு, பெப்ரவரி 2016. ((வவுனியா: மல்ரிவிஷன் அச்சுக் கலையகம், குடியிருப்பு). viii, 197 பக்கம், புகைப்படங்கள், வண்ணத்தகடுகள், விளக்கப்படங்கள்,

Choy Sunshine Doa On line

Content Choy Sunrays Doa Slot machine game to experience Free Ready to possess VSO Coins? Image and you may Game play from Choy Sunlight Doa