9680 குறுங்கதை நூறு.

செம்பியன் செல்வன். (இயற்பெயர்: ஆ.இராஜகோபால்). யாழ்ப்பாணம்: நான் வெளியீடு, அமலமரித்  தியாகிகள் குருமடம், கொழும்புத்துறை, 1வது பதிப்பு, டிசம்பர் 1986. (யாழ்ப்பாணம்: மணி ஓசை அச்சகம், 12, பட்ரிக்ஸ் வீதி).

(4), 82 பக்கம், விலை: ரூபா 10., அளவு: 18.5×12.5 சமீ.

அமிர்த கங்கை இதழின் ஆசிரியராகப் பணியாற்றிய செம்பியன் செல்வனின் நூறு குறுங்கதைகளின் தொகுப்பு. வாசகர்களின் தீர்க்கமான சிந்தனைக்கு இக்கதைகள் ஊக்க மாத்திரைகளாகின்றன. நான் வெளியீட்டு வரிசையில் ஏழாவது நூல்.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 118658).

ஏனைய பதிவுகள்