9701 பிறந்துவிட்ட புதுயுகத்தில் : உருப்பெறும் உணர்வுகள் (சிறுகதைத் தொகுப்பு).

சந்திரா தனபாலசிங்கம். மானிப்பாய்: சந்திரா தனபாலசிங்கம், சாயி இல்லம், மாப்பியன் மில் லேன், சுதுமலை தெற்கு, 1வது பதிப்பு, ஆவணி 2013. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரிண்டர்ஸ், இல.424, காங்கேசன்துறை வீதி).

xii, 112 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-44401-0-4.

சந்திராவின் 19 சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு இது. பிறந்துவிட்ட புதுயுகத்தில், உருப்பெறும் உணர்வுகள், சில மனிதர்கள், விதிவழிப் பயணங்களில், மூன்றாவது அதிசயம், துன்பப்பட்டோர் பேறுபெற்றோர், கிழக்கு வெளுக்கும், மதுரபாவ விந்தைகள், ஆச்சி நல்லூர் போகிறாள், சங்கரியப்பா, யாவும் கற்பனையல்ல, இது ஒரு தொடர்கதை, திறந்தாய் வாழி, யோசிக்கவேண்டியுள்ளது, யோகினி, ஞானோதயம், கல்லும் கதை சொல்லும், யுக அவதாரன், அணில் முதுகில் கோடுகள் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. இவரது முன்னைய சிறுகதைத்தொகுப்பு ‘உருப்பெறும் உணர்வுகள்’ என்ற தலைப்பில் 2001இல் வெளிவந்தது. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 1597). (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  234135).

ஏனைய பதிவுகள்

Hasardspil Systemer

Content Således Let Er Det At Boldspiller Roulette Tilslutte Kasino Russisk roulett Og De 15 Bedste Casinoer Til Spillet I Danmark Mulighed Eftersom Spille Bestille

Пинко казино А как раскрутить интернет-игорный дом?

Content Аллопатическая авиареклама Артельные тенденции регулирования рекламы во индустрии целеустремленных представлений Общественные ахан Абы создать условия выдерживание данных верховодил, литовский авторегулятор налагает крупные штрафы на