மு.கனகராசன். மானிப்பாய்: மு.கனகராசன், அருளகம், ஆஸ்பத்திரி ஒழுங்கை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1980. (கொழும்பு 2: வட் பிரின்ட், 96, ஜஸ்டிஸ் அக்பர் மாவத்தை).
121 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×13.5 சமீ.
மு.கனகராசனின் தேர்ந்த சிறுகதைத் தொகுப்பு இதுவாகும். இதில் பகவானின் பாதங்களில், நிவேதனம், தீபத்தை நோக்கி, உயிர்ப்பு, புடம், சாளரங்கள், சுண்டுவிரல் மெட்டி, தீ, கல்யாணிகள், நாய்கள், முழுவியளம் ஆகிய தலைப்புகளில் அவ்வப்போது கலைச்செல்வி, வீரகேசரி, விவேகி, ஈழநாடு, சுதந்திரன், அஞ்சலி, மல்லிகை, தேசபக்தன் ஆகிய இதழ்களில் வெளியாகியவை. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 118848).