9729 நான் உன்னைத் தேடுகிறேன்.

மொழிவாணன். கொழும்பு: நீரஜா பப்ளிக்கேஷன்ஸ், 248/83, ஆட்டுப்பட்டித் தெரு, 1வது பதிப்பு, 1978. (கொழும்பு: மொடர்ன் அச்சகம், 192, செட்டியார் தெரு).

62 பக்கம், விலை: ரூபா 2.50, அளவு: 18×12.5 சமீ.

மர்மக் கதைச் சக்கரவர்த்தி என்று ஈழத்தமிழ் வாசகர்களால் அழைக்கப்படும் மொழிவாணனின் துப்பறியும் நாவல் இது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 86997).

ஏனைய பதிவுகள்

No Abschlagzahlung Bonus, gratis speelgeld

Content Montezuma Casino – Maximaler Inanspruchnahme bei dem Freispielen des Prämie Ended up being kann über 20 Eur Startguthaben exklusive Einzahlung was auch immer gemacht

14862 அனுபவத்தினூடே: கட்டுரைகள் விமர்சனங்கள்.

ஆ.கந்தையா. பருத்தித்துறை: சித்தம் அழகியார் வெளியீடு, ஞானாலயம், 117, வி.எம்.வீதி, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: அன்ரா பிறிண்டேர்ஸ், இல. 356A, கஸ்தூரியார் வீதி). v, 106 பக்கம், விலை: ரூபா

10185 பெண்கள் அன்றாட வாழ்வில் செய்யும் பாவகாரியங்கள் 123.

மௌலவி முஹம்மத் ரஸீன் -மழாஹிரீ. குருநாகல்: தாருல் குர் ஆன் பப்ளிஷர்ஸ், இல. 100, கண்டி வீதி, மல்லவபிட்டிய, 1வது பதிப்பு, ஜுலை 2015. (அச்சக விபரம் தரப்படவில்லை). xiv, 136 பக்கம், சித்திரங்கள்,