தமிழ் நாவல்கள், குறுநாவல்கள் 9716-9739

9739 யுக சந்தி.

வி.கே.ரட்ணசபாபதி (புனைபெயர்: மணிவாணன்). கொழும்பு: வீரகேசரி பிரசுரம், த.பெட்டி எண் 160, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1972. (கொழும்பு 14: Express Newspapers Ltd., 185, Grand Pass Road) (2), 176 பக்கம்,

9738 முப்பத்தேழாம் நம்பர் வீடு.

ஏ.ஸீ.ஜரீனா முஸ்தபா (புனைபெயர்: ஏ.சீ.கமருன் நிஸா). மாவனல்ல: எக்மி பதிப்பகம், 19, கமந்தெனிய வீதி, கிரிங்கதெனிய, 1வது பதிப்பு, பெப்ரவரி 2011. (மாவனல்ல: FAST Graphics, 31 ஜீ, ஹசன் மாவத்தை). xx, 88

9737 மீண்டும் வருவேன் (நாவல்).

செங்கை ஆழியான் (இயற்பெயர்: க.குணராசா). யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், 75/10ஏ, பிரவுண் வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2007. (கொழும்பு 13 : யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). iv, 164 பக்கம்,

9736 மத்தாப்பு.

கனக செந்திநாதன் (பதிப்பாசிரியர்). குரும்பசிட்டி: சன்மார்க்கசபை, 1வது பதிப்பு, ஜனவரி, 1962. (பருத்தித்துறை: கலாபவன அச்சகம், வியாபாரிமூலை). 80 பக்கம், படங்கள், விலை: ரூபா 1., அளவு: 18.5×12.5 சமீ. இ.நாகராஜன், கனக.செந்திநாதன், சு.வேலுப்பிள்ளை,

9735 பூவிதழில் புன்னகை.

ஜமுனாராணி நடராஜா. கொழும்பு 13: வே.நடராஜா, 57, பரமானந்த மாவத்தை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1992. (கொழும்பு 15: பிரஸ்டிஜ் பிரஸ், 660, அளுத்மாவத்தை வீதி). xiv, 186 பக்கம், விலை: ரூபா 85.,

9734 பிரிவுக்குள் பிணைப்பு.

ஹிதாயத்துல்லாஹ் மீர்சா. நிந்தவூர் 07: மீர்சா பதிப்பகம், 105, தபாலக வீதி, 1வது பதிப்பு, ஜுன் 2010. (நிந்தவூர்: அஷாஸ், பிரதான வீதி). xi, 103 பக்கம், விலை: ரூபா 325., அளவு: 21×15

9733 பாவ விமோசனம்: குறுநாவல்.

ஏரம்பு சரவணபவன். டென்மார்க்: ஏரம்பு சரவணபவன், 1வது பதிப்பு, மார்ச் 2012. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). xiv, 48 பக்கம், வண்ணத் தகடுகள்,  விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14

9732 பாசக் குரல். அருள் செல்வநாயகம்.

சென்னை 4: கலைமகள் காரியாலயம், தபால் பெட்டி எண் 604, மயிலாப்பூர், 1வது பதிப்பு, நவம்பர் 1963. (திருவிடைமருதூர்: The Madras Law Journal Branch Press). 124 பக்கம், விலை: இந்திய ரூபா

9731 பயணம் தொடர்கிறது.

நாவண்ணன். மட்டக்களப்பு: தொண்டன் வெளியீட்டுத் திட்டம், சமூகத் தொடர்பு நிலையம், தபால் பெட்டி எண் 44, 1வது பதிப்பு, நவம்பர் 1988. (மட்டக்களப்பு: புனித செபஸ்தியார் அச்சகம்). (9), 161 பக்கம், விலை: ரூபா

9730 நான் நீதியின் பக்கம்.

க.அருள் சுப்பிரமணியம். மட்டக்களப்பு: உதயம் வெளியீடு, 65 லேடி மனிங் டிரைவ், 1வது பதிப்பு, நவம்பர் 1991. (மட்டக்களப்பு: புனித செபஸ்தியன் அச்சகம், 65, லேடி மனிங் டிரைவ்). (2), 152 பக்கம், விலை: