9746 கட்டுரைக் கதிர்: தரம் 12-13.

புலவர் இளங்கோ. கொழும்பு 6: உமா பதிப்பகம், 23, 3/3 அறத்துசா ஒழுங்கை, 1வது பதிப்பு, நவம்பர் 2012. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1.14  டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).

268 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 24.5×17.5 சமீ., ISBN: 978-955-1162-44-3.

இந்நூலில் க.பொ.த. உயர்தர பரீட்சைக்கும் ஏனைய பரீட்சைகளுக்கும் தோற்றுவோருக்குப் பயன்தரும் வகையில் வாசிப்புப் பழக்கம், நூற்பதிப்புத்துறை, தமிழ் இலக்கிய வரலாறு, சிறுவர் இலக்கியம் இன்னோரன்ன விடயங்களில் எழுதப்பட்ட 60 தமிழ் இலக்கியக் கட்டுரைகளும், ஈழத்துத் தமிழறிஞர்கள் பற்றிய 70 குறிப்புக்களும் அடங்கியுள்ளன.

ஏனைய பதிவுகள்

16255 தமிழ்ச் சோலை : ஊரி தமிழ் வித்தியாலய ஆண்டு விழா மலர்.

கனகரவி (இயற்பெயர் : கனகரட்ணம் ரவீந்திரன்). சுவிட்சர்லாந்து: ஊரி தமிழ் வித்தியாலயம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2015. (வவுனியா: லேற்றஸ் பிறின்டர்ஸ், வைரவபுளியங்குளம்). 46 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29×21 சமீ.