9751 கம்பராமாயணம்: அயோத்தியா காண்டம்: மந்தரை சூழ்ச்சிப் படலம் கைகேயி சூழ்வினைப் படலம்.

பொன்.முத்துக்குமாரன் (உரையாசிரியர்). யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 235 காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, 1964. (யாழ்ப்பாணம்: நாமகள் அச்சகம்).

(4), 248 பக்கம், விலை: ரூபா 3.50, அளவு: 20.5×14 சமீ. கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தர மாணவர்களின் பாடத்திட்டத்திற்கு அமைவாக எழுதப்பட்ட உரையுடன் கூடியது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 87008).                                                                                                                                                                                                           

ஏனைய பதிவுகள்

12322 – தமிழர் கல்விச் சிந்தனைகள்.

சபா ஜெயராஜா. கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 11: சேமமடு பதிப்பகம்). vi, 126 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21×15 சமீ.,