9775 அகநானூறு: களிற்றுயானை நிரை.

சி.கணேசையர் (உரையாசிரியர்), எஸ்.சிவலிங்கராஜா (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: தனலட்சுமி புத்தகசாலை, கலாசாலை வீதி, திருநெல்வேலி, 1வது பதிப்பு, மே 2002. (யாழ்ப்பாணம்: முல்லை அச்சகம், ஆடியபாதம் வீதி).

xxx, 365 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21.5×14 சமீ.

வித்துவசிரோமணி சி.கணேசையர் உரை எழதிய அகநானூறு பாடல்களின் களிற்றுயானை நிரை என்ற பகுதியை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர், பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா பதிப்பித்து இந்நூலுருவில் வெளிக்கொணர்ந்துள்ளார். ஐம்பதுகளில் ஈழகேசரி பத்திரிகையில் தொடராக எழுதப்பட்ட உரைகளின் நூலுருவே இதுவாகும்.

ஏனைய பதிவுகள்

11115 அரியவும் பெரியவும்: பெரியபுராணச் சிந்தனைகள்: 1ம் பாகம்.

மு.கந்தையா. தெல்லிப்பழை: துர்க்காதேவி தேவஸ்தானம், 1வது பதிப்பு, தை 1984. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). xvi, 111 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5 சமீ. சேக்கிழார் 12ம் நூற்றாண்டில் அருளிய பெரியபுராணத்தின் அரிய