9844 இலங்கைப் புவியியல்: க.பொ.த. சாதாரண தர வகுப்புக்குரியது.

 க.குணராஜா. யாழ்ப்பாணம்: அன்பு வெளியீடு, 5, சீனியர் ஒழுங்கை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1963. (யாழ்ப்பாணம்: ஆனந்தா அச்சகம், 226, காங்கேசன்துறை வீதி).

188 பக்கம், வரைபடங்கள், விலை: ரூபா 3.75,அளவு: 18×12.5 சமீ.

க.பொ.த. சாதாரண வகுப்பிற்கு ஏற்ற முறையில் புதிய கலைச்சொற்களைக் கையாண்டு இந்நூல் எழுதப்பட்டுள்ளது. புவியியல் பற்றிய விபரங்களை தெளிவாக விளக்குவதற்காக ஆங்காங்கு விளக்கப்படங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 24342).

ஏனைய பதிவுகள்

9014 கணிப்பொறி 2000.

கு.இராயப்பு (புனைபெயர்: கலையார்வன்). யாழ்ப்பாணம்: Neo Cultural Council, 28/1, St. James West Street, 1வது பதிப்பு, பங்குனி 2001.(யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்). xv, 546 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா

15205 கண்டிய நிலமானியமும் சாதியும்.

க.சண்முகலிங்கம் (தொகுப்பும் தமிழாக்கமும்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2020. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). x, 76