9994 இலங்கைத் தமிழரின் பண்டையகால நாணயங்கள்.

பரமு புஷ்பரட்ணம். யாழ்ப்பாணம்: பவானி பதிப்பகம், புத்தூர் கிழக்கு, புத்தூர், 1வது பதிப்பு, ஜனவரி 2001. (தஞ்சாவூர் 7: திருவள்ளுவர் கொம்பியூட்டர் பிரின்டர்ஸ் அன்ட் புக் மேக்கர்ஸ், 141, ஜே.டீ.கொம்ப்ளெக்ஸ், ஈஸ்வரி நகர், மருத்துவக் கல்லூரி வீதி).

xii, 219 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 350., அளவு: 20.5×14 சமீ.

முன்னுரை, இந்திய நாணயங்களும் இலங்கைத் தமிழர்களும், பிராமி எழுத்துப் பொறித்த தமிழர் நாணயங்கள், பண்டைய காலத்தில் தமிழ் மன்னர்கள் வெளியிட்ட நாணயங்கள், வட இலங்கை அரசுகால நாணயங்கள், நல்லூர் இராசதானி கால நாணயங்கள், நாணயங்களும் தமிழர் வரலாறும், ஆகிய ஏழு பிரதான இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 135727).

ஏனைய பதிவுகள்

Secret Of The Stones Kostenlos Spielen

Content Pragmatische Seite – Alle Netent Spiele In Einer Liste Wie Gleichfalls Findet Man Das Gutes Erreichbar Casino? Enthalten Mobil Casinos Ohne Anmeldung Versteckte Kosten?