9105 நைடத மூலமும் விருத்தியுரையும்.

அதிவீரராம பாண்டியனார் (மூலம்), நா.கதிரவேற்பிள்ளை (விருத்தியுரை). சென்னை: வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், 1வது பதிப்பு, 1930. (சென்னை: வித்தியாரத்நாகர அச்சுக்கூடம்).

680 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 4., அளவு: 22.5×13.5 சமீ. அரசகுல திலக புலவரேறு, அதிவீரராம பாண்டியனார் இயற்றிய நைடதமூலமும், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரவர்கள் மாணாக்கரின் மாணாக்கரும், மதுரைத் தமிழ்ச்சங்கப் புலவரும், அத்துவித சித்தாந்த மதோத்தாரணரும் ஆகிய யாழ்ப்பாணத்து மேலைப்புலோலி மகாவித்துவான் நா.கதிரைவேற்பிள்ளை அவர்கள் புதுக்கியும் திருத்தியும் விலக்கியுஞ் சேர்த்துக் கொடுத்த விருத்தி உரையும் அடங்கிய நூல்.

ஏனைய பதிவுகள்

11093 சைவ சித்தாந்தம் கைநூல்.

நாகேந்திரம் கருணாநிதி. லண்டன் E6 2HD: 109, Caledon Road, East Ham, 1வது பதிப்பு, 2017. (லண்டன்: ஜே.ஆர். பிரின்ட்). 122 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ. சைவசித்தாந்த ரத்தினம்