9110 அர்ச். மத்தேயு எழுதிய யேசுக் கிறீஸ்துநாதருடைய பரிசுத்த சுவிசேஷம்.

அர்ச. மத்தேயு. யாழ்ப்பாணம்: அர்ச்.சூசைமாமுனிவர் பதிப்பகம், 2வது பதிப்பு, 1965. 1வது பதிப்பு, செப்டெம்பர் 1959. (யாழ்ப்பாணம்;: அர்ச்.சூசைமாமுனிவர் அச்சியந்திரசாலை).

110 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

மத்தேயு என்பது  கடவுளின் கொடை  என்ற கருத்தையுடைய எபிரேய பெயராகும். இப்பெயர் மத்தேயு சுவிசேஷத்தின் 10ம் அதிகாரம் 9ம் வசனத்தில் முதலில் காணப்படுகின்றது.  இவரே பின்னாளில், மாற்கு , லூக்காஸ் சுவிசேஷங்களில் லேவி என்று அழைக்கப்படுகின்றார். முதலாம் சுவிசேஷம், அர்ச் மத்தேயுவினால் எழுதப்பட்டதென்பதையும், சுவிசேஷகர் தம் நாட்டு மக்கள் யேசுநாதரின் தெய்வத் தன்மையை அறிந்து, அதன்பேரில் நம்பிக்கைகொள்ளச் செய்வதற்காகவே எழுதினார் என்பதையும் பரிசுத்த பாரம்பரியம் முதலாம் நூற்றாண்டு தொடக்கமே காப்பாற்றி வருகின்றது.

ஏனைய பதிவுகள்

Real cash Casinos 2024

Articles Best Real cash Playing Websites To own April And therefore Real cash Gambling establishment Contains the Better Deposit Incentive? What sort of Game Do

10878 மக்கள் சீனம்: காட்சியும் கருத்தும்.

க.கைலாசபதி, சர்வமங்களம் கைலாசபதி. சென்னை 600 021: பாட்டாளிகள் வெளியீடு, 42, நாராயணப்பா நாயக்கன் வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 1979. (சென்னை 600 014: மூவேந்தர் அச்சகம்). viii, 248 பக்கம், புகைப்படங்கள்,