9134 ஆலய வழிபாடும் தத்துவமும்.

தியாக.சோமாஸ்கந்தராஜாக் குருக்கள். பருத்தித்துறை: நெல்லண்டையான் வெளியீடு, நெல்லண்டைப் பத்திரகாளி அம்மன் கோவில் பிரதம குருவும் அர்ச்சகரும், தும்பளை, 1வது பதிப்பு, ஆவணி 1983. (பருத்தித்துறை: குமார் அச்சகம்).

xxx, 30 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.

ஆலய வழிபாடு பற்றி சைவ சமயத்தின் ஆழமான கருத்துக்களை எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 98823).

ஏனைய பதிவுகள்

15648 வீரகாவியம்: ஐந்து நாடகங்கள்.

சி.வ.ஏழுமலைப்பிள்ளை. கிளிநொச்சி: சிவ.ஏழுமலைப்பிள்ளை, காவேரி கலாமன்றம், 11/01, மலையாளபுரம் தெற்கு, 1வது பதிப்பு, கார்த்திகை 2015. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). x, 182 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21.5×14.5 சமீ.,