9215 திருவாசகப் பதிகங்கள்.

மாணிக்கவாசக சுவாமிகள் (மூலம்), வ.சோமசுந்தரன் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: ஸ்ரீமதி மீனாட்சியம்மையின் ஞாபகார்த்த வெளியீடு, 1வது பதிப்பு, 1938. (சென்னை: செங்குந்த மித்திரன் அச்சுக்கூடம்).

84 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×12.5 சமீ.

சைவசமயாசாரியாராகிய மாணிக்கவாசக சுவாமிகள் தில்லைச் சிதம்பரத்திலே திருவாய் மலர்ந்தருளிய எட்டாந்திருமுறையாகிய திருவாசகப் பதிகங்களின் தொகுப்பு. இவை யாழ்ப்பாணத்தைச் சார்ந்த சரவணையூர் பொலிஸ் விதானை ஸ்ரீ பொன்னம்பலம் பிள்ளை அவர்களது பாரியார் ஸ்ரீமதி மீனாட்சியம்மையின் ஞாபகார்த்தமாக அவர்களின் மருமகன் பிரம்படி வல்லிபுரம் சோமசுந்தரம்பிள்ளை அவர்களால் பதிப்பிக்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Book Of Ra Deluxe

Content Banana splash Slot Free Spins | Muss Ich Meine Kontaktdaten Zum Spielen Angeben? Book Of Ra Deluxe Slot Kostenlos Spielen Ohne Anmeldung Und Bonus

On the web Bingo For real Currency

Blogs Xe Around the world Currency Import No deposit Bonus50 100 percent free Processor chip Without Deposit Super Harbors Totally free Blackjack Against Real cash