9217 தினசரி வழிபாட்டுப் பாடல்கள்.

பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபா சமித்தி. திருக்கேதீஸ்வரம்: பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபா சமித்தி, 1வது பதிப்பு, 1971. (அச்சக விபரம் தரப்படவில்லை).

64 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5 சமீ.

திருக்கேதீஸ்வரம் பகவான் ஸ்ரீ சத்தியசாயி பாபா சமித்தி பஜனை மண்டபத்தின் கட்டட நிதிக்காக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. விநாயகர், சுப்பிரமணியர், சிவன், சக்தி, திருமால், நவக்கிரகங்கள் ஆகியவற்றின் பேரில் பாடப்பட்ட பக்திப் பாடல்களும் வழிபாட்டுப் பாடல்களும் இந்நூலில் இடம்பெறுகின்றன.

ஏனைய பதிவுகள்

Broker Jane Blond Productivity Slot

Blogs Agent Jane Blonde Productivity harbors Broker Jane Blonde Efficiency Slot Features Wake up in order to €a thousand, 150 100 percent free Spins Wildfire Gains