9226 முனீசுரவந்தாதி.

அ.வயித்திலிங்கம் (தொகுப்பாசிரியர்). சிலாபம்: ஸ்ரீ முன்னேஸ்வரம் தேவஸ்தானம், 2வது பதிப்பு, 2012, 1வது பதிப்பு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 15/2B, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).

xii, 18 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-0877-09-6.

கொழும்பு அ.வயித்திலிங்கம் அவர்கள் ஐம்பதாண்டுகளுக்கு முன்னர் முன்னைநாதப் பெருமான் மீது பக்தி மேலீட்டால் பாடிய நூறு பாடல்களைக் கொண்ட தொகுதி இதுவாகும். முன்னேச்சரப் பிரபந்தத் திரட்டு என்ற பெருநூலுக்கான முன்னோடி நடவடிக்கையாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சம்ஸ்கிருதத்துறை விரிவுரையாளரும், மேற்படி முன்னேஸ்வர தேவஸ்தான பிரதம குருவும் தர்மகர்த்தாவுமான பிரம்மஸ்ரீ ச.பத்மநாபன் அவர்கள் இச்சிறுநூலைப் பதிப்பித்துள்ளார்.

ஏனைய பதிவுகள்

Neue Casinos 2024

Content Fresh Kasino Grundvoraussetzungen Für jedes Diese Casino Eur Bonus Bloß Einzahlung Sonst tätigen Diese nachfolgende erforderliche Einzahlung damit Freispiele zu bekommen. Nachfolgende Umsatzbedingungen werden

Monopoly Big Event Slot

Content Lord of the Ocean Download for Pc slot machine: Can I Win Real Money Playing Free Casino Slots On Jackpot Party Casino? Are All