9244 ஓயாத கிளர்ச்சி அலைகள்: 18ஆம் 19ஆம் நூற்றாண்டுகளில் இலங்கையில் இடம்பெற்ற மக்கள் எழுச்சிகள்.

குமாரி ஜயவர்த்தன (ஆங்கில மூலம்), மு.பொன்னம்பலம்; (தமிழாக்கம்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, இணை வெளியீடு, கொழும்பு  5: சமூக விஞ்ஞானிகள் சங்கம், 12, சுலைமான் டெரஸ், 1வது பதிப்பு, 2014. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

(14), 222 பக்கம், விலை: ரூபா 750., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-367-9.

Perpetual Ferment: Popular Revolts in Sri Lanka in the 18th 19th Centuries  என்ற தலைப்பில் கலாநிதி குமாரி ஜெயவர்த்தனா எழுதிய நூலின் தமிழாக்கம். முதலாவது பாகத்தில் அறிமுகம், பொருளாதார சமூக மாற்றங்கள், அதிகார வர்க்கங்களும் சமூகக் குழுக்களும், குடியான்கள், கறுவாப்பட்டை உரிப்போர் மற்றும் வேடர்கள், ஆரம்ப கிளர்ச்சியாளர்கள் ஆகிய 5 இயல்களும், இரண்டாவது பாகத்தில் கறுவாப்பட்டை உரிப்போர், குடியான்கள் மத்தியில் போர்க்குணம், மக்களின் பொறுமையைச் சோதித்தல், ஆங்கில ஆட்சிக்கெதிராகக் கிளர்ந்தெழுதல் 1817-1818, சங்கிலித் தொடராய் நீண்டெழுந்த எதிர்ப்பு 1820-1846, 19ஆம் நூற்றாண்டின் கடைசிக் கிளர்ச்சி 1848 ஆகிய 5 இயல்களும், மூன்றாம் பாகத்தில் கருத்தியல் மூலோபாயம் மற்றும் தலைமைத்துவம், எல்லாவற்றையும் தலைகீழாக்குதல், முடிவுரை ஆகிய மூன்று இயல்களும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Monopoly Big Event Slot

Content Lord of the Ocean Download for Pc slot machine: Can I Win Real Money Playing Free Casino Slots On Jackpot Party Casino? Are All