9330 மட்டக்களப்பு பிரதேச நவீன இலக்கிய வளர்ச்சியும் மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கல்லூரியும்.

செ.யோகராசா. மட்டக்களப்பு: மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கல்லூரி, 1வது பதிப்பு, நவம்பர் 2005. (அச்சக விபரம் தரப்படவில்லை).

8 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.

மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கல்லூரியின் கலைவிழா 10.11.2005 அன்று நடைபெற்றபோது, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மொழியியல்துறைத் தலைவரான செ.யோகராசா அவர்கள் ஆற்றிய சிறப்புரையின் நூல்வடிவம். மட்டக்களப்புப் பிரதேச இலக்கிய வளர்ச்சிக்கு, குறிப்பாக நவீன இலக்கிய வளர்ச்சிக்கு மேற்படி ஆசிரியர் கல்லூரியும், அதன் மாணவர்களும் ஆற்றிய பணிகள் பற்றிய விதந்துரைப்பாக இவ்வுரை அமைந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

9888 பண்புயர் மனிதர் பாக்கிர் மாக்கார்: எதிரணியினரின் நடுநிலைப் பார்வை.

ஏ.இக்பால். வேர்வலை: பேசும் பேனா பேரணி. 26/6, ஷெய்க் முஸ்தபா பள்ளி வீதி, 1வது பதிப்பு, ஜுலை 1990. (கொழும்பு 2: கிரஸன்ட் பப்ளிக்கேஷன்ஸ் லிமிட்டெட், 90 ஜஸ்டிஸ் அக்பர் மாவத்தை). xxxii, 136

11256 வல்லிபுரத்திற் கோயில்கொண்டெழுந்தருளியிருக்கும் ஸ்ரீமாயவப் பெருமானின் மும்மணிமாலையும் போற்றிவிருத்தமும்.

சிவ.பஞ்சாட்சரக் குருக்கள். யாழ்ப்பாணம்: அருணாசலம் அத்தியார், அதிபர், சைவப்பிரகாச வித்தியாசாலை,  நீர்வேலி, 1வது பதிப்பு, ஆவணி 1931. (பருத்தித்துறை: சரஸ்வதி யந்திரசாலை). (10), 22+22 பக்கம்,  தகடுகள், விலை: சதம் 15., அளவு: 21×14