9331 யாழ்.வேம்படி மகளிர் கல்லூரி: 175ஆவது ஆண்டு மலர்.

மலர்க்குழு. யாழ்ப்பாணம்: வேம்படி மகளிர் கல்லூரி, 1வது குறுக்குத் தெரு, 1வது பதிப்பு, ஜுன் 2014. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).

liv, 365 பக்கம், தகடுகள், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26x 19 சமீ.

திரு. பொன்னம்பலம் விஜயகுமாரன், திருமதி சாந்தநாயகி வீரசிங்கம், திருமதி சிவாம்பிகை பொன்னம்பலம் ஆகியோரை மலராசிரியர்களாகக் கொண்டு வெளிவந்துள்ள பாடசாலை சிறப்பு மலர் இது. பிரித்தானிய காலனித்துவ காலத்தில் Rev.Dr. Peter Percival (1803-1882) அடிகளார் 1838இல் பெண்களுக்காக இக்கல்லூரியை ஸ்தாபித்திருந்தார். The Torch Bearer 2013 என்ற ஆண்டுமலர்த் தலைப்புடன் இதுவும் வெளிவந்துள்ளது. மேற்படி கல்லூரி 1925இல் தன் முதலாவது கல்லூரி மலரை, Miss Scowcroft என்பவரை முதலாவது மலராசிரியராகக் கொண்டு வெளியிட்டிருந்தது.

ஏனைய பதிவுகள்

Nba Part Pass on Betting Book

Articles Possibility Types For Betting Sports As well as how It works – cycling betting Is also Bequeath Gaming Getting Successful? Just how Try Nfl