9333 இடைநிலை வர்த்தகப் புவியியல்: வியாபாரப் பொருள்களும் உலக வர்த்தகமும்.

எல்.இடட்டிலித் தாம்பு (ஆங்கில மூலம்), சோ.செல்வநாயகம் (தமிழாக்கம்). இலங்கை: வெளியீட்டுப் பிரிவு, இலங்கை அரசகரும மொழித் திணைக்களம், கொழும்பு 7, 1வது பதிப்பு,1962. (இலங்கை: அரசாங்க அச்சகம், கொழும்பு).

ix, 436 பக்கம், வரைபடங்கள், விலை: 21×13.5 சமீ.

இந்நூல் An Intermediate Commercial Geography: Part One: Commodities and World Trade என்ற தலைப்பில், L.Dudley Stamp அவர்கள் எழுதி லண்டன் Longmans, Green  and Co நிறுவனத்தால் அச்சிட்டு வெளியிடப்பட்ட நூலின் தமிழாக்கம். புதுப் புவியியல், புவியமைப்பு, காலநிலையும் வானிலையும், உலகின் பிரதான காலநிலைப் பிரதேசங்கள், மனிதனின் பரம்பலும் தொழில்களும், தானியவகைகள், ஏனைத் தாவர உணவுப்பொருள்கள், இறைச்சி, பாற்பண்ணை விளைவு, மீன் முதலியன, நெசவுக் கைத்தொழிலுக்கான மூலப்பொருள்கள், ஏனைத் தாவர மூலப்பொருள்கள், வலுப்பொருள்கள், உலோகங்கள், உள்நாட்டுப் போக்குவரத்து, கப்பற் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து ஆகிய பதினைந்து இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 85105).  

ஏனைய பதிவுகள்

Lastschrift & Bankeinzug chukcha Casino 2025

Content Welches interessante Spielsaal unter einsatz von Lastschriftverfahren finden – chukcha Casino Unter einsatz von Telefonrechnung inoffizieller mitarbeiter Erreichbar Kasino nach Bruchrechnung saldieren Fazit: Legale