9360 தமிழ் மொழி ஆராய்ச்சி: கட்டுரைத் தொகுப்பு-1.

சு.ஞானப்பிரகாசர். யாழ்ப்பாணம்: ஞானப்பிரகாசர் ஆச்சிரமம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 1973. (யாழ்ப்பாணம்: அர்ச். சூசைமாமுனிவர் அச்சகம்).

vi, 80 பக்கம், புகைப்படத் தகடு, விலை: ரூபா 3.00, அளவு: 18.5×12.5 சமீ.

பன்மொழிப் புலவர், நல்லூர்ச் சுவாமி சு.ஞானப்பிரகாசர் அவர்கள் எழுதிப் பிரசுரமான தமிழ் மொழி ஆராய்ச்சிக் கட்டுரைகளின் தொகுப்பு. இந்நூலில் தமிழும் ஆரிய மொழிகளும், தமிழில் உள்ள நிறச் சொற்கள், பூனையும் பூசையும், பனையின் பெயர்கள், ஏடர்- இண்டர் (அண்டர்)-இடையர், தமிழிற் சகர முதற் சொற்கள், பொய்யும் மெய்யும், தமிழ்ப் பாஷையின் விசித்திரங்கள், இலங்கைக் கத்தோலிக்க மிஷனரிமாரும் தமிழும், குடஞ்சுட்டு ஆகிய பத்து தமிழியல் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 28856).                                                                                                                                                                                                           

ஏனைய பதிவுகள்

Florida Online gambling & Wagering

Articles Nj Sports betting Starts Exactly what Financial Steps Must i Explore Which have Real money Casinos? Best Real money Gambling enterprises In the usa