தமிழ் மொழி 9355-9364

9364 வல்வை ச.வயித்தியலிங்கம் இயற்றிய சிந்தாமணி நிகண்டு: மூலமும் உரையும்.

ச.வயித்தியலிங்கம் (மூலம்), பா.மீனாட்சிசந்தரம் (பதிப்பாசிரியர்). கொழும்பு 4: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, மீள்பதிப்பு, 2013, 1வது பதிப்பு, 1876. (கொழும்பு 13: யுனைட்டெட் மேர்ச்சன்ட்ஸ் பிரின்டர்ஸ்,

9363 தொடர்பாடல் மொழி நவீனத்துவம்: பிராந்திய தமிழ் மொழியியல் மாநாட்டு நிகழ்வுகள்.

எம்.ஏ.நுஃமான் (பதிப்பாசிரியர்). கொழும்பு 2: இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், 21, வொக்ஷோல் வீதி, 1வது பதிப்பு, ஜுன் 1993. (கொழும்பு 2: ராஜன் பிரின்டர்ஸ், 31, கியூ ஒழுங்கை). xii, 227

9362 தமிழ் வழி.

கா.வை.இரத்தினசிங்கம். யாழ்ப்பாணம்: வரதர் வெளியீடு, 226, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஜுலை 1991. (யாழ்ப்பாணம்: ஆனந்தா அச்சகம், 226, காங்கேசன்துறை வீதி). 62 பக்கம், விலை: ரூபா 30., அளவு: 21.5×14 சமீ.

9361 தமிழ் மொழி இலக்கியமும் இலக்கணமும்.

எஸ்.தில்லைநாதன். சென்னை 600002: காந்தளகம், 834, அண்ணாசாலை, 1வது பதிப்பு, ஏப்ரல் 1994. (சென்னை: காந்தளகம்). 344 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 17.5×12.5 சமீ. இரு பகுதிகளைக்கொண்ட இந்நூலின் முதற்பகுதி இலக்கியமாகவும்,

9360 தமிழ் மொழி ஆராய்ச்சி: கட்டுரைத் தொகுப்பு-1.

சு.ஞானப்பிரகாசர். யாழ்ப்பாணம்: ஞானப்பிரகாசர் ஆச்சிரமம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 1973. (யாழ்ப்பாணம்: அர்ச். சூசைமாமுனிவர் அச்சகம்). vi, 80 பக்கம், புகைப்படத் தகடு, விலை: ரூபா 3.00, அளவு: 18.5×12.5 சமீ. பன்மொழிப் புலவர்,

9359 தமிழ் எழுத்தின் தோற்றம்: ஈழத்திலிருந்து தமிழகத்திற்கு.

பரமு புஷ்பரட்ணம். யாழ்ப்பாணம்: யாழ். மாவட்ட செயலகம், 1வது பதிப்பு, 2004. (யாழ்ப்பாணம்: திருவள்ளுவர் அச்சகம், நல்லூர்). vii, 126 பக்கம், புகைப்படம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 20.5×15 சமீ. தமிழ்

9358 தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சியும் வரலாறும் (கட்டுரைத் தொகுப்பு).

செ.யோகராசா, க.சண்முகலிங்கம் (தொகுப்பாசிரியர்கள்). கொழும்பு 7: இந்து சமய, கலாசார, அலுவல்கள் திணைக்களம், 98 வோட் பிளேஸ், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1996. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). ii,

9357 சீராக்கம் வேண்டாமா?

ஆ.கந்தையா. நுகேகொடை: கலாநிதி ஆ.கந்தையா, சிரேட்ட விரிவுரையாளர், இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம். நாவலை, 1வது பதிப்பு, மார்ச் 1988. (சென்னை 2: காந்தளகம், 834, அண்ணாசாலை). (4), 41 பக்கம், விலை: இந்திய ரூபா

9356 சிந்தாமணி நிகண்டு: மூலமும் உரையும் அகராதியும்.

ச.வயித்தியலிங்கம் (மூலம்), வ.ஜெயதேவன், இரா.பன்னிருகைவடிவேலன் (பதிப்பாசிரியர்கள்). சென்னை 600096: நோக்கு, 259 நேரு நகர், 2ஆவது முதன்மைச் சாலை, கொட்டிவாக்கம், 1வது பதிப்பு, 2013. (சென்னை 600 005: கணபதி பிராசஸ்). 158 பக்கம்,

9355 ஈழத்துத் தமிழியல்சார் தமிழ் ஆய்விதழ்கள்: ஒரு கண்ணோட்டம்.

செ.யோகராசா. கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச் சங்கம், 7, 57வது ஒழுங்கை, 1வது பதிப்பு, ஐப்பசி 2003. (அச்சக விபரம் தரப்படவில்லை). 40 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21×15 சமீ., ISBN: